எனக்கு இன்னொரு மணம்

உடலை தேடி இல்லை
ஊடலை தேடியும் இல்லை
காமத்திற்காய் இல்லை
காதலுக்காய் இல்லை
பணத்திற்காய் இல்லை
பரிதாபத்திற்காய் இல்லை
என் இன்னொரு திருமணம்
பாசமாய் நான் பெற்ற செல்லத்திற்கு இல்லை
ஒரு பாச தகப்பன் என்பதிற்காய் மட்டும் ....

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (13-Dec-17, 4:59 pm)
பார்வை : 96

மேலே