காத்திருந்தேன்

அத்தை மகளை நினைத்து கொண்டு அழகு கவிதைகள் எழுதி வைத்தேன்!
..
அத்தனையும் அழிந்துவிட்டது அந்த பெண்ணை பார்த்ததுமே!
..
அஞ்சுதமே உன்னை கொஞ்சனுமே! நான் மெல்ல நீ செல்ல வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை!
..
கண்ணதாசன் நானில்லை! காளிதாசனும் நானில்லை!
..
கன்மனியே உன்னை பார்த்ததும் கவிஞனானேன் தன்னாலே!
..
கண்களால் என்னை கவர்ந்த அழகி நீதானே!
..
மௌனத்தால் பேசி சிரித்த கள்ளழியும் நீதானே!
..
உதட்டு சாயத்தால் என் கண்ணத்தில் கையெழுத்து போட்டவளும் நீ தானே!
..
வளையல் ஓசையால் எஸ்.எம்.எஸ். அனுப்பியது நீ தானே!
..
கொலுசு ஓசை கேட்டு என் செல் போனும் வைப்ரேட் ஆனதும் நீ தானே!
..
இது போல எத்தனையோ சொல்வேன் கன்னே உனக்காக!
..
ஆனாலும் தமிழில் வார்த்தைகள் இல்லையோ எனக்காக!
..
வளர்ந்து வரும் கவிஞன் நான்! என்னை கண்டுக்காமல் போறாளே!
..
நீ என்னை ஏற்று கொள்ளும் வரையில் உனக்காக எழுது வளைதலைத்தில்!
..
கவிதைகள் எழுதி கொண்டு காத்திருப்பேன்! நான் காத்தும் கிடப்பேன்!!
..
- ஜோதிட மாமணி -
செந்தில் வேலவர்

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (13-Dec-17, 11:28 pm)
Tanglish : kathirunthen
பார்வை : 118

மேலே