சொர்க்கப்பூக்கள்

என்னவளின் தலையில் 
மலர்ந்திருக்கும் பூக்கள் யெல்லாம் 
இன்றையதினம் 
உணர்ந்திருக்கும் 
இன்று நாம் 
சொர்க்கத்தின் உச்சியில் மணக்கிறோமென்று  
 

எழுதியவர் : சூரியன்வேதா (13-Dec-17, 11:21 pm)
பார்வை : 66

மேலே