வேண்டுதல்

ஊரிலுள்ள 
எல்லாக்கோவிலுக்கும் 
சென்றுவிட்டேன்  
ஒரு பக்தனாய் 
கடவுளை வேண்டி அல்ல 
ஒரு காதலனாய் 
என் காதலியிடம் 
என் காதலை வேண்டி 

எழுதியவர் : சூரியன்வேதா (13-Dec-17, 11:09 pm)
பார்வை : 63

மேலே