விருப்பம்

உள்ளிருந்து வெளிவர
துடிக்கும் வேர் ஒன்று
உறவாட வேண்டி நிற்கும்
நிலையும் விருப்பம் தானோ!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Dec-17, 10:35 am)
Tanglish : viruppam
பார்வை : 248

மேலே