பூஜையில்

ஆண்டெல்லாம் சிலருக்கு
ஆயுத பூஜைதான்-
மூளைக்கு வேலைகொடுப்பதில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Dec-17, 7:33 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : poojayil
பார்வை : 71

மேலே