விடியலை நோக்கி

இரவு சூழ்ந்தது
கடிகார முள்ளை திருவினேன்
காலை துவங்க
உறங்கிய கண்களுடன்

எழுதியவர் : க. ராஜசேகர் (15-Dec-17, 10:26 am)
சேர்த்தது : Raja
Tanglish : vitiyalai nokki
பார்வை : 1132

மேலே