வெல்லும் மனம்

அதிகாலை வெளிச்சத்தில்
பறவைகள் சத்தம்
என்ற மரபு போகட்டும்
பறவைகள் கூச்சலில்
இரவு விழித்தது
இதுவே மந்திரமாகட்டும்

எழுதியவர் : க. ராஜசேகர் (15-Dec-17, 10:47 am)
சேர்த்தது : Raja
Tanglish : vellum manam
பார்வை : 1256

மேலே