தூக்குத் தண்டனை

உறுதி செய்தது
உயிர் எடுக்கும் உரிமையை
நீதிபதியால் உடைக்கப்பட்ட பேனா முள்.



(எமன் முடிக்கும் முன்னே
எளிதில் முடித்து வைத்தது
நீதிபதியால் உடைக்கப்பட்ட பேனா முள்.)

எழுதியவர் : தங்க பாண்டியன் (15-Dec-17, 3:51 pm)
சேர்த்தது : தங்க பாண்டியன்
Tanglish : marana thandanai
பார்வை : 323

மேலே