ஆதார் அட்டை

அச்சடித்த ஒரு அட்டை
அடையாளம் சொல்கிறது
நீ இந்தியன் என்று.

எழுதியவர் : தங்க பாண்டியன் (15-Dec-17, 3:37 pm)
சேர்த்தது : தங்க பாண்டியன்
Tanglish : aadhaar attai
பார்வை : 302

மேலே