சித்திரமே சொல்லடி

விழித்திரையில்
விருந்தாய்

விழித்திருக்கையில்

வந்து,போனதெதுவும்

லயித்திருந்ததில்லை

மனத்திரையில்
லயித்திருக்கும்

நீயோ நித்திரையிலும்
தவறுவதில்லை

எப்படி இப்படி ஆனது

சொல்லடி சித்திரமே!
நா.சே..,

எழுதியவர் : Sekar N (18-Dec-17, 6:17 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 152

மேலே