மறுக்கிறதே

நீ
நடையில் ஞாயிறு
நாணத்தில் திங்கள்
சிரிப்பில் செவ்வாய்
பார்வையில் புதன்
வேகத்தில் வியாழன்
விவேகத்தில் வெள்ளி
உன் இதயத்தில்
மட்டுமென்ன சனியா?
என்னை ஏற்க மறுக்கிறதே!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (20-Dec-17, 2:42 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : maruppu
பார்வை : 659

மேலே