சிதறுமோ சிந்தனை

என் கண்கள் உன் கண்களுக்கு
காதல் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறது
அருகே இருக்கும் உன் இதழ்களிடம்
கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்
என் சிந்தனை சிதறி விடும் போல் இருக்கிறது
ஆக்கம்
அஷ்ரப் அலி
என் கண்கள் உன் கண்களுக்கு
காதல் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறது
அருகே இருக்கும் உன் இதழ்களிடம்
கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்
என் சிந்தனை சிதறி விடும் போல் இருக்கிறது
ஆக்கம்
அஷ்ரப் அலி