என்னவளின் தரிசனம்

என் முன்னால் தெரியும்
தொடு வானமும் தொலைந்து போகிறதே.....
என்னவளின் விழியில் விழுந்த நொடியிலிருந்து.....

எழுதியவர் : SWEET C-VA (20-Dec-17, 2:55 pm)
சேர்த்தது : Sivakumar
பார்வை : 298

மேலே