சவக்ககுழி

"ஆறடி தொட்டில்"

"காலில்லா கட்டில்"

"தனிக்குடித்தனம் அனுப்பினார்கள்முதலிரவுக்கு
தனியாக"

நமக்கிது"இரண்டாவது கருப்பை"
சுமந்துக் கொள்வது"பூமித்தாய்"

எழுதியவர் : (20-Dec-17, 4:04 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 85

மேலே