ஹைக்கூ2

கிளைகளுக்கென்ன
காதல் தோல்வியா
தாடி வளர்க்கின்றன?
தேன்கூடு

எழுதியவர் : பிரைட் (20-Dec-17, 5:17 pm)
பார்வை : 193

மேலே