மௌனம்

கண்கள் பார்த்தபின்
இதயங்கள் துடித்திணைந்தன,
இதழ்களிலேன் மௌனம்-
காதலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-17, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 180

மேலே