உன்னோடு நானாக
உன்னோடு நானாக
உன்னோடு நானாக
கண்ணோடு கண்ணாக
கண்டேன் என் நிழலே
வானும் மண்ணும் பார்கின்றதா
வானவில் பூக்களும் சிரிக்கின்றதா
கையோடு கை சேர
காலங்கள் விடை வாங்க
கண்கள் மயங்கின்றதே
- சஜூ