ஹைக்கூ

முறிந்த மரக்கிளை.
மெல்ல மெல்ல நடக்கிறது
மூதாட்டி கை ஊன்றுகோல்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Dec-17, 10:16 am)
Tanglish : haikkoo
பார்வை : 299

மேலே