வள வள

வெண்டைக் காய்,
விற்பனையாகவில்லை இன்று-
விற்பவள் பேசிக்கொண்டிருக்கிறாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Dec-17, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே