உடைந்தது இதயம்

இனியும் என் முன்னால் இமை திறவாது
உன் கண்களை மூடியே வை
உன் விழியம்புகள் தைத்ததால் எனது
இதயம் உடைந்து சுக்கு நூறாய்க் கிடக்கிறது

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (21-Dec-17, 6:24 pm)
பார்வை : 690

மேலே