அனலும் குளிரும்
அனலும் குளிரும்
அனலும் குளிரும் உறவாகும்
அடைமழை கலந்த கோடைகாலத்தில்
பூக்கும் பூக்களே ..........
உங்கள் அழகு உண்மைதானா
உங்கள் அழகை விட அழகான
சிறு பூக்கள் வாசம் வீசுதே
எங்கள் வீட்டு மழலைகளாய்
- சஜூ