அழகு
நிலவை சிதைதத்தால் வந்த உருவமோ
கம்பன் எழுத்துவரிகளின் பிம்பமோ
டாவின்சி் தூரிகையின் வண்ணமோ
தேவாமிர்தம் நிரம்பும் கிண்ணமோ
இயற்கையின் இன்னொரு சின்னமோ
என்னை மண்ணில் புதைத்திடும் எண்ணமோ
நிலவை சிதைதத்தால் வந்த உருவமோ
கம்பன் எழுத்துவரிகளின் பிம்பமோ
டாவின்சி் தூரிகையின் வண்ணமோ
தேவாமிர்தம் நிரம்பும் கிண்ணமோ
இயற்கையின் இன்னொரு சின்னமோ
என்னை மண்ணில் புதைத்திடும் எண்ணமோ