முயற்சி
முயற்சி திருவினையாக்குமாம்-இதோ
உன் குழந்தை என்னை மாமா என்று அழைக்கும் வரை முயன்று விட்டேன்
நீ என்னை காதலிப்பாய் என்று?
முயற்சி திருவினையாக்குமாம்-இதோ
உன் குழந்தை என்னை மாமா என்று அழைக்கும் வரை முயன்று விட்டேன்
நீ என்னை காதலிப்பாய் என்று?