விழி

உன் புருவங்கள் இரண்டுமே
என்னை புரட்டி போடுகிறதே
இருந்தும் ஏன் புன்னகைக்கிறாய்
என்னை மண்ணில் புதைத்திடவா

எழுதியவர் : (22-Dec-17, 6:06 pm)
சேர்த்தது : Gopi
Tanglish : vayili
பார்வை : 66

மேலே