வலை

தானாக மாட்டிக்கொள்கிறார்கள்,
திரும்பமுடியாத வலையில்-
இணையதளம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Dec-17, 7:20 pm)
பார்வை : 55

மேலே