சட்டம் உன் கையில்

பள்ளிபருவ காலத்தில்!
பருவமான கோலத்தில்!
கண்டுகொன்ட நிமிடத்தில்!
காதலுற்றது இருஇதயத்தில்!

ஆசைகள் ஆயிரம் உள்ளத்தில்!
நிராசை ஆகுமோ என்ற பயத்தில்!
அனுமதிக்கேட்ட அத்தருணத்தில்!
அடிமையாக்கபட்டன தனி இல்லத்தில்!

மறக்கமுடியா வலி இதயத்தில்!
மணக்கும்படியா வழி உதயத்தில்! படித்தான்டின இனையும் பயனத்தில்!

தாலியேரும் என்ற களிப்பில்!
தலைக்குணிந்தாள் மன்னவன் கறத்தில்!
வெட்டப்பட்டதோ இரு கழுத்தில்!

சாதிமதமென்னும் பாகுபாட்டில்!!
சாக துடிக்குது ஈருயிர் நடுரோட்டில்!!

சாதி மனிதனை கொல்லும் முன்னத்தில்!!
நற்சட்டம் அமைத்துக்கொள் உன் கறத்தில்

எழுதியவர் : வித்யா C (23-Dec-17, 11:18 am)
சேர்த்தது : Vidhya
பார்வை : 142

மேலே