எனக்கு எல்லாம் நீயே
சிதறிய என் எண்ணங்கள் ஒரு முகமானது உன்னால்
என்னை உன்னிடம் தந்தேன்
இறுதி வரை இனி எல்லாம் எனக்கு நீயே
கண்ணே ! யாவும் உன் கையில்
மணிகள் சிதறினால் கோர்க்கலாம்
வாழ்க்கை சிதறினால் கோர்க்கலாமோ ?
ஆக்கம்
அஷ்ரப் அலி
சிதறிய என் எண்ணங்கள் ஒரு முகமானது உன்னால்
என்னை உன்னிடம் தந்தேன்
இறுதி வரை இனி எல்லாம் எனக்கு நீயே
கண்ணே ! யாவும் உன் கையில்
மணிகள் சிதறினால் கோர்க்கலாம்
வாழ்க்கை சிதறினால் கோர்க்கலாமோ ?
ஆக்கம்
அஷ்ரப் அலி