சட்டம் யார் கையில்

இருட்டறையில் குடிபுகுந்து..
கோடிகளாய் கிளர்ந்தெழுந்து..
அநீதி அகம் மகிழ..
நீதி குழியில் விழ..
மனிதன் படைத்த சட்டம் தானே
சத்தம் இல்லாமல்
அமிழ்ந்து போகும்
அவன் படைத்த பணம் என்னும்
காகிதத்தின் முன்னே..!
இருட்டறையில் குடிபுகுந்து..
கோடிகளாய் கிளர்ந்தெழுந்து..
அநீதி அகம் மகிழ..
நீதி குழியில் விழ..
மனிதன் படைத்த சட்டம் தானே
சத்தம் இல்லாமல்
அமிழ்ந்து போகும்
அவன் படைத்த பணம் என்னும்
காகிதத்தின் முன்னே..!