ஏமாற்ற பாடங்கள்

எதிர்ப்பார்த்தவைகள்
கிடைக்காத போது,
ஏமாந்த கொடுமைகளை,
அனுபவங்களாய்
மனசாட்சி
உணர்த்த தவறுவதில்லை.

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (24-Dec-17, 12:34 am)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
பார்வை : 305

மேலே