அவளின் முதல் கதா நாயகன்

அவளின் பிஞ்சு கைகள்
அகப்பட்டன இரும்பு கரங்களுக்குள்
பாதுகாப்பாய் உணர்ந்தாள் பேதை
நகர்ந்தாள் கம்பிர நன்னடையுடன்
எவராய் இருக்க முடியும்
தகப்பனை தவிர!!!
அவளின் பிஞ்சு கைகள்
அகப்பட்டன இரும்பு கரங்களுக்குள்
பாதுகாப்பாய் உணர்ந்தாள் பேதை
நகர்ந்தாள் கம்பிர நன்னடையுடன்
எவராய் இருக்க முடியும்
தகப்பனை தவிர!!!