தாயன்பு

மறைந்த தாயை வரைந்து மட்டும் தான் பார்க்க முடியும்...
இருக்கும் தாயை இறுதிவரை இன்முகத்துடன் மட்டும் பாருங்கள்
இறைவனருளும் இணைந்துவிடும்…

எழுதியவர் : (24-Dec-17, 1:09 pm)
Tanglish : THAYANBU
பார்வை : 731

மேலே