களவு
களவு- கவிதை எழுத..
களவு போன வார்த்தைகளை..
தேடி கொண்டிருக்கிறேன் இன்று வரை..
நேற்றையும் , இன்றையும் , நாளையையும் ..
களவிக்கொண்டு வாழ்கிறது காலம்
சீரஞ்சிவியாய்...
களவு- கவிதை எழுத..
களவு போன வார்த்தைகளை..
தேடி கொண்டிருக்கிறேன் இன்று வரை..
நேற்றையும் , இன்றையும் , நாளையையும் ..
களவிக்கொண்டு வாழ்கிறது காலம்
சீரஞ்சிவியாய்...