கனவுதேவதை

கனவுதேவதை

கனவில் வந்த தேவதை

கண்முன் வந்த சோதனை

பேசநினைக்குது மனம்

பேசிவிடுவாலோ என

நின்றுவிட்டேன் மௌனமாக

எழுதியவர் : ச.முத்துக்குமார் (26-Dec-17, 7:07 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
பார்வை : 669

மேலே