அக்னிசாட்சி
அக்னி சாட்சியாக கரம் பிடித்தோம் அன்று
கணவன் மனைவியாக
அந்த அக்னிக்கு இறையாக கருகிநின்றோம்
கிழவன் கிழவியாக இன்று
அக்னி சாட்சியாக கரம் பிடித்தோம் அன்று
கணவன் மனைவியாக
அந்த அக்னிக்கு இறையாக கருகிநின்றோம்
கிழவன் கிழவியாக இன்று