ஹைக்கூ

முள்முனையில் சிறுபாத நடை.
பாவமென்று போட்டுவிட
முடிவதில்லை எறும்புக்குத் தடை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Dec-17, 10:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 116

மேலே