வயிற்றிற்கு இல்லா வறுமையே இங்கே வாழ்க்கை

சொல்தரும் பொய்க்கவிதை ஆயிரம் சொல்லிடுவார்
சொர்க்க அமுதமும் தந்திடுவேன் என்பார்
வயிற்றிற்கு இல்லா வறுமைஇங் கேவாழ்க்கை
வாய்ச்சொல் அரசியல்மே டை !

பலவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-17, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே