காதல் அன்பு

இரவில் சூரியனை பார்க்க
ஆசை....
பகலில் விண்மின்களை பார்க்க
ஆசை....
வெயிலில் மழையை பார்க்க
ஆசை....
இதுஎல்லாம் நடந்தது
நீ என்னுடன் இருந்த நேரங்களில்.!!!

எழுதியவர் : முத்துக்குமார் (28-Dec-17, 2:11 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : kaadhal anbu
பார்வை : 266

மேலே