உன் வருகையைக் கண்டு

அதிகாலை நேரத்து தூக்கமும்
அந்தி மாலை மயக்கத்தின் தேநீரும்
இடைவிடாதோடும் நாட்களும்
இடம்விட்டோடும் கனவுகளும்
அலைந்துதிரியும் தென்றலும்
அசையாமல் நிற்கும் சிற்பங்களும்
உன் வருகையைக் கண்டு
இன்று பாதை மாறுகிறதேயடி
- சஜூ

எழுதியவர் : சஜூ (28-Dec-17, 5:21 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 171

மேலே