விடைபெறுதல்

விடைதந்து விலகியபின்
கைகளையசைத்து
முத்தமிடுகிறாய்
உள்ளம் குளிர்கிறது
உதடுகள் மட்டும் நெருப்பைச்சுமந்தபடி!...

எழுதியவர் : மகிதமிழ் (28-Dec-17, 4:32 pm)
சேர்த்தது : மகி தமிழ்
பார்வை : 170

மேலே