மரசரிதை

மரம்:-
என்நிலை இந்நிலை எட்டியதேன்?
என்இடம் எனக்கில்லை, என எண்ணி கண்ணீர்மழை கொட்டிடவா?
முன்னிலை, மானிடர்தம்
கடைநிலை
அந்நிலை அவர்தம் முடிவுநிலை, அழகான என்வாழ்வும் தொடரும் நிலை

-கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறைச்செல்வன் (28-Dec-17, 9:15 pm)
பார்வை : 104

மேலே