உனக்காய்
பிரிவுகள் வந்து
பிணமாக்கும் மனதை
உன்
நினைவுகள் கொண்டு
உயிர்ப்பித்து வைக்கிறேன் .....
உனக்காய் வாழ
உயிரை மீண்டும்
உதயம் செய்கிறேன் !!!...
பிரிவுகள் வந்து
பிணமாக்கும் மனதை
உன்
நினைவுகள் கொண்டு
உயிர்ப்பித்து வைக்கிறேன் .....
உனக்காய் வாழ
உயிரை மீண்டும்
உதயம் செய்கிறேன் !!!...