நியாயம்

நம் புற பார்வை
ஏற்க மறுக்கும்
ஒரு விடயத்தை
அகக் கண்ணா
மனக் கண்ணிண்
வழியால் பார்த்தால்
அந்த விடயம் நமக்கு
நியாயமானதாக இருக்கும்.........

எழுதியவர் : ஆர் .கோகிலா (31-Dec-17, 9:28 am)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : Niyayam
பார்வை : 115

மேலே