இவளின் பார்வைகள்

இளவேனில் காலம் என்
இதயம் ஓரம்
என்றும் இருந்தாலும்!
இவளின் பார்வைகள் வரும் காலங்களில்
ஏனோ உறைபனி காலம்
உருகுகின்றது...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-Dec-17, 7:00 pm)
Tanglish : ivalin paarvaikal
பார்வை : 454

மேலே