இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

*******************************
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
*******************************

ஏழைகளின் கண்ணீர் துடைக்க,
தமிழின் பெருமைச் சிறக்க ;
தர்மம் தலைத்து நிற்க ;
மனிதநேயத்துடன்
அனைவரும் வாழ்ந்திட....
வசந்தமே வா!!!!!

-மா.பானுமதி

எழுதியவர் : பானுமதி (31-Dec-17, 10:22 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 119

மேலே