ரிதம் அல்கோரிதம்

அரசியல் அல்லது பாலிடிக்ஸ்
வினோதமான
பெர்முடேஷன் காம்பினேஷன்
புரியாத
அல்ஜிப்ரா ஈக்குவேஷன்
அதில் ஊரித் திளைத்தவர்களுக்கே
தெரிந்த இரசவாதம்
அதில் அல்கோரிதம் இல்லை
அதன் ரிதம்
ஜால்ரா சங்கீதம் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-18, 3:32 pm)
பார்வை : 261

மேலே