மூன்றாம் உலகப்போர்

மௌனங்களெல்லாம்
சம்மதமென்றால்,
ஊமையுகத்தில்
ஊனப்போர்தான் நடந்திருக்கும்
உலகப்போரல்ல.!

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 2:25 pm)
பார்வை : 672

மேலே