காகிதக் கப்பல்

இரும்புக் கப்பல்களும்
இரண்டாயிரம் முறை
பார்த்துவிட்டன
எறும்புகளை ஏற்றிக்கொண்டு
என் வீட்டு வாசலை
வலம் வரும் காகிதக் கப்பலை

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 4:55 pm)
Tanglish : kaakithak kappal
பார்வை : 73

மேலே