கனவு

உன்னிடம் என் காதலை சொன்னேன்
நீயும் அதை ஏற்று கொண்டாய்....
நான் சந்தோஷ மழையில் நனைந்து கொண்டிருக்க
ஒரு சத்தம்
என் மொபைல் அலாரம்
பொழுது விடிந்து விட்டது.....

எழுதியவர் : (22-Jul-10, 1:34 am)
சேர்த்தது : Karthik
Tanglish : kanavu
பார்வை : 520

மேலே