முகம் வாடவில்லை

"இறந்தப் பிறகும்
இவன் முகம்
இவ்வளவு செழிப்பாக
இருக்கிறதே" என்று
எல்லோரும்
வியந்து போகிறார்கள்...
பெண்ணே!
அவர்களுக்கு
எப்படித் தெரியும்?
என் இறுதி ஊர்வலத்தில்
நீ.....!
வந்து கொண்டிருப்பது...

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Jan-18, 12:21 pm)
பார்வை : 107

மேலே